இந்தியாவை அண்டை நாடுகளிலிருந்து பிரிக்கும் எல்லைக்கோடுகள் 

(Border Lines) 


எல்லைக் கோடு என்பது இரு நாடுகளுக்கிடையே உள்ள எல்லைகளைக் குறிக்கும் ஒரு பிளவுக் கோடு. நமது இந்தியா பூடான், வங்கதேசம், சீனா, ஆப்கானிஸ்தான், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு நாடுகளுடன் நில எல்லைகளையும், இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தோனேசியாவுடன் கடல் எல்லைகளையும் பகிர்ந்து கொள்கிறது. இது 15,106.7 கிலோமீட்டர் நில எல்லையையும் அதன் தீவுப் பகுதிகள் உட்பட 7,516 கிலோமீட்டர் கடற்கரையையும் கொண்டுள்ளது.

  1. 🇵🇰 பாகிஸ்தான் - ராட்க்ளிஃப் எல்லைக்கோடு (Radcliffe Line) - 3323 kms
  2. 🇧🇩 வங்காளதேசம் - பூர்வாஞ்சல் எல்லை (Purbanchal Line) - 4096 kms
  3. 🇨🇳 சீனா - மக்மோகன் எல்லைக்கோடு (McMohan Line) - 3380 kms
  4. 🇧🇹 பூடான் - இந்தோ-பூடான் எல்லைக்கோடு (Indo-Bhutan Line) - 699 kms
  5. 🇦🇫 ஆப்கானிஸ்தான் - டூரண்ட் எல்லைக்கோடு (Durand Line) - 106 kms
  6. 🇱🇰 இலங்கை - பாக் நீர்சந்தி (Palk - Strait) - 30 kms ( இது ஒரு எல்லைக்கோடு அல்ல)
  7. 🇲🇲 மியான்மர் - இந்தோ-பர்மா எல்லைக்கோடு (Indo-Burma Barrier) - 1643 kms
  8. 🇳🇵நேபாளம் - ரேடோளிஃப் எல்லைக்கோடு (Radoliff Line) - 1236 kms

குறிப்பு:
  • மிகப்பெரிய எல்லை - Purbanchal Line (4096.7 kms).இது இந்தியாவையும், வங்காள தேசத்தையும் பிரிக்கிறது.
  • மிகச்சிறிய எல்லை - Durand Line (106 kms).இது இந்தியாவையும், ஆப்கானிஸ்தானையும் பிரிக்கிறது.