15th February 2025 Current Affairs Question and Answers in Tamil | நடப்பு நிகழ்வுகள்

                              தினசரி நடப்பு நிகழ்வுகள்

பிப்ரவரி 15, 2025 நடப்பு நிகழ்வுக் குறிப்புகளை இங்கே புதுப்பித்துள்ளோம். TNPSC, TRB, TNUSRB போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு இந்தக் குறிப்புகள் உதவியாக இருக்கும்.

15th February 2025 Current Affairs Question and Answers

01. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கை விகிதம்?
Option A : 42%
Option B : 36%
Option C : 38%
Option D : 45%
Answer : Option B : 36%
 
02. இந்தியாவின் சிறந்த காவல் நிலையத்திற்கான தங்கபதக்கம் வென்ற காவல்நிலையம்?
Option A : கொருக்குபேட்டை
Option B : முத்துப்பேட்டை
Option C : வைரப்பேட்டை
Option D : சிந்தாதிரிப்பேட்டை
Answer:Option B : முத்துப்பேட்டை
 
03. இந்தியாவில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் அதிகம் உள்ள மாநிலம்?
Option A : தமிழ்நாடு
Option B : மேற்கு வங்கம்
Option C : கேரளா   
Option D : கர்நாடகா
Answer:Option A : தமிழ்நாடு
 
04. 18வது மக்களவையில் அதிக பெண் எம்.பி.க்கள் உள்ள மாநிலம்?
Option A : தமிழ்நாடு
Option B : மேற்கு வங்கம்
Option C : கேரளா
Option D : கர்நாடகா
Answer:Option B : மேற்கு வங்கம்
 
05. இந்தியாவில் முதல் முறையாக எந்த மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது?
Option A : பஞ்சாப்
Option B : கேரளா
Option C : மணிப்பூர்
Option D : தமிழ்நாடு
Answer:Option A : பஞ்சாப்
 
06. வருண் சாகர் ஏரி எங்கு அமைந்துள்ளது?
Option A : மேற்கு வங்கம்
Option B : பீகார்
Option C : குஜராத்
Option D : ராஜஸ்தான்
Answer:Option D : ராஜஸ்தான்
 
07. இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட ரயில்வே மண்டலம் ?
Option A : வட கடற்கரை
Option B : தென் கடற்கரை
Option C : மேற்கு கடற்கரை
Option D : கிழக்கு கடற்கரை
Answer:Option B : தென் கடற்கரை
 

Post a Comment

0 Comments