தினசரி நடப்பு நிகழ்வுகள்
பிப்ரவரி 7, 2025 நடப்பு நிகழ்வுக் குறிப்புகளை இங்கே புதுப்பித்துள்ளோம். TNPSC, TRB, TNUSRB போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு இந்தக் குறிப்புகள் உதவியாக இருக்கும்.
7th February 2025 Current Affairs Question and Answers
1. விஜய் துர்க் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட கோட்டை ?
Option A : துக்ளக் கோட்டை
Option B : வில்லியம் கோட்டை
Option C : செங்கோட்டை
Option D : தோர்ணா கோட்டை
B : வில்லியம் கோட்டை
2. ஏரோ இந்தியா நிகழ்ச்சி 2025 நடைபெற உள்ள இடம்?
Option A : பெங்களூர்
Option B : சென்னை
Option C : கொல்கத்தா
Option D : மும்பை
A : பெங்களூர்
3. திரிபுவன் சகாரி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ள மாநிலம்?
Option A : தமிழ்நாடு
Option B : ஆந்திரப்பிரதேசம்
Option C : குஜராத்
Option D : ஆந்திரப்பிரதேசம்
C : குஜராத்
4. காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில்
இந்தியா பிடித்துள்ள இடம்?
Option A : 5
Option B : 6
Option C : 7
Option D : 8
Option C : 7
5. சமீபத்தில் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலிருந்து வெளியேறியுள்ள
நாடு?
Option A : சீனா
Option B : ஜப்பான்
Option C : ஜப்பான்
Option D : அமெரிக்கா
D : அமெரிக்கா
6. பின்வரும் எந்த நிறுவனம் தனது பெயரை Elernal எனப் பெயர்
மாற்றம் செய்துள்ளது?
Option A : Fipkart
Option B : Zomato
Option C : Amazon
Option D : E Pay
B : Zomato
0 Comments