தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் பெயர்களும், அவை தொடங்கப்பட்ட ஆண்டும்.

 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தில் 21 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை மாநகராட்சி இந்தியாவின் மிகப் பழமையான மாநகராட்சி மற்றும் லண்டனுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பழமையான மாநகராட்சியாகும்.

 

1) மெட்ராஸ் ( சென்னை) - 1688,

2) மதுரை - 1971,

3) கோவை - 1981,

4) திருச்சி - 1994,

5) சேலம் - 1995,

6) திருநெல்வேலி - 1995

7) வேலூர் - 2008,

8) ஈரோடு - 2008,

9) திருப்பூர் - 2008,

10) தூத்துக்குடி - 2008

11) திண்டுக்கல் - 2014,

12) தஞ்சாவூர் - 2014,

13) ஓசூர் - 2019,

14) நாகர்கோவில் - 2019,

15) ஆவடி - 2019,

16) தாம்பரம் - 2021,

17) காஞ்சிபுரம் - 2021,

18) கடலூர் - 2021,

19) கரூர் - 2021,

20) கும்பகோணம் - 2021,

21) சிவகாசி - 2021.