முகலாயப் பேரரசின் கடைசிப் பேரரசர்...

இரண்டாம் பகதூர் ஷா பெயரளவில் இறுதி முகலாயப் பேரரசராக செயல்பட்டவர். 


இவரது ஆட்சி பரப்பு, தில்லியும், அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகள் மட்டுமே. 1857 சிப்பாய்க் கிளர்ச்சியின்யின் முடிவில், இவர் மீது கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியினர், நாடு முழுவதும் கிளர்ச்சியை தூண்டி விட்டதாகக் குற்றம் சாட்டி, கைது செய்து, தற்கால மியான்மர் நாட்டில், ரங்கூன் நகரத்தின் ஒரு வீட்டில் சிறை வைத்தனர். 

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில், இந்தியப் படைகளால் இந்தியாவின் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.

இரண்டாம் பகதூர் ஷா 1862ல் ரங்கூனிலே இறந்தார்.

Post a Comment

0 Comments