6th Social Science - History - 3rd Term - இந்தியா மௌரியர்க்குப் பின்னர்

 

இந்தியா மௌரியர்க்குப் பின்னர்


1. தெற்கே அசோகரின் மறைவுக்குப் பின்னர் சுதந்திர அரசர்களானவர்கள் யார்?
Answer: 
சாதவாகனர்கள்

அயோத்தி கல்வெட்டு யாருடையது ?
Answer: 
தனதேவன்

3. மௌரிய பேரரசின் கடைசி அரசர் யார்?
Answer: 
பிரிகத்ரதா

4. பிரிகத்ரதா யாரால் கொல்லப்பட்டார் ?
Answer: 
அவரது படைத்தளபதி புஷ்யமித்ர சுங்கர்

5. சுங்க வம்சத்தை மகதத்தில் தோற்றுவித்தவர் யார்?
Answer: 
புஷ்யமித்திர சுங்கர்

6. புஷ்யமித்திரர் எதைத் தனது தலைநகராக்கினார்?
Answer: 
பாடலிபுத்திரம்

7. புஷ்யமித்திரர் எந்த மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியவர்?
Answer: 
வேத மதம்

8. புஷ்யமித்திரர் தனது பேரரசின் அந்தஸ்தை நிலைநாட்டுவதற்காக எத்தனை முறை அஸ்வமேத யாகம் நடத்தினார்?
Answer: 
இரண்டு முறை

9. ஸ்தூபிகளின் சுற்று சுவர்களிலும் வாயில்களிலும் கற்களுக்குப் பதிலாக மரத்தைப் பயன்படுத்தும் முறை யாருடைய காலத்தில் நடைமுறைக்கு வந்தது?
Answer: 
சுங்கர்

10. புஷ்யமித்திர சுங்கருக்கு பின்னர் யார் அரச பதவி ஏற்றார்?
Answer: 
அக்னி மித்ரா

11. மாளவிகாக்னிமித்ரம் நாடகத்தின் கதாநாயகன் யார்?
Answer: 
அக்னிமித்ரா

12. மாளவிகாக்னிமித்ரம் என்னும் நூலை எழுதியவர் யார்?
Answer: 
காளிதாசர்

13. அக்னிமித்ரரின் மகன் வசுமித்ரா கிரேக்கர்களைச் சிந்து நதிக்கரையில் வெற்றி கொண்டதாகக் குறிப்பிடும் நூல் எது?
Answer: 
மாளவிகாக்னிமித்ரம்

14. சுங்க வம்சத்தினர் எத்தனை ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தனர் ?
Answer: 
நூறு ஆண்டுகள்

15. சுங்க வம்சத்தின் கடைசி அரசர் யார்?
Answer: 
தேவபூதி

16. தேவபூதி யாரால் கொல்லப்பட்டார்?
Answer: 
தனது அமைச்சரான வாசுதேவ கன்வர்

17. கன்வ வம்சத்தை நிறுவியவர் யார்?
Answer: 
வாசுதேவ கன்வர்

18. சுங்கர்களின் காலத்தில் அரசவை மொழியாக இருந்தது எது?
Answer: 
சமஸ்கிருதம்

19. சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞரான பதஞ்சலியை ஆதரித்தவர் யார்?
Answer: 
புஷ்யமித்திரர்

20. யாருடைய ஆட்சிக்காலத்தில் பார்குத்சாஞ்சி ஆகிய பௌத்த நினைவுச் சின்னங்கள் சீர்செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டன?
Answer: 
புஷ்யமித்திரர்

21. கலிங்க அரசர் காரவேலர் யாருடைய சமகாலத்தவர்?
Answer: 
சுங்க அரசர்களின் சமகாலத்தவர்

22. காரவேலர் பற்றிய செய்திகளை எந்தக் கல்வெட்டிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் ?
Answer: 
ஹத்திக்கும்பா கல்வெட்டு

23. சாஞ்சியில் உள்ள மாபெரும் ஸ்தூபியும் அதைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவரும் யாருடைய காலத்தது?
Answer: 
சுங்கர்கள்

24. கன்வ வம்சம் எத்தனைஅரசுர்களை மட்டுமே பெற்றிருந்தது?
Answer: 
நான்கு அரசர்கள்

25. கன்வ வம்சம் எத்தனை ஆண்டுகள் மட்டும் நீடித்தது?
Answer: 45 
ஆண்டுகள்

26. நான்கு கன்வ அரசர்கள் யார் ?
Answer: 
வாசுதேவர்பூமிமித்திரர், நாராயணர்சுசர்மன்

27. கடைசி சுங்க அரசன் சுசர்மன் யாரால் கொல்லப்பட்டார்?
Answer: 
ஆந்திராவைச் சேர்ந்த வலிமிகுந்த குறுநில மன்னரான சிமுகா

28. சாதவாகன வம்ச ஆட்சிக்கு அடிக்கல்லை நாட்டியவர் யார்?
Answer: 
சிமுகா

29. குஷானர்கள் வட இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்?
Answer: 300 
ஆண்டுகள்

30. தென்னிந்தியாவில் சாதவாகனர்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்?
Answer: 450 
ஆண்டுகள்

31. சாதவாகன வம்சத்தை நிறுவிய சிமுகா எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகக் கூறப்படுகிறது?
Answer: 23 
ஆண்டுகள்

32. சிமுகாவைத் தொடர்ந்து யார் பதவி ஏற்றார்?
Answer: 
அவருடைய சகோதரர் கிருஷ்ணா

33. இரண்டு அஸ்வமேத யாகங்களை நடத்திய சாதவாகன அரசர்கள் யார்?
Answer: 
சதகர்னி

34. சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் யார்?
Answer: 
கௌதமிபுத்திர சதகர்ணி

35. நாசிக் மெய்க்கீர்த்தி யாரால் வெளியிடப்பட்டது?
Answer: 
கவுதமி பாலஸ்ரீ

36. கவுதமி பாலஸ்ரீ யாருடைய தாய்?
Answer: 
கௌதமிபுத்திர சதகர்ணி

37. எந்த மெய்க்கீர்த்தியில் கௌதமிபுத்திர சதகர்ணி யவனர்சாகர்பகலவர் ஆகியோரை ஒழித்தாரெனக் கூறப்பட்டுள்ளது ?
Answer: 
நாசிக் மெய்க்கீர்த்தி

38. எந்தக் கல்வெட்டு தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் அரசு உருவாக்கத்தில் தென்னிந்தியா வகித்த முக்கிய பங்கைப் பற்றிக் கூறுகிறது?
Answer: 
போகர் கல்வெட்டு

39. எந்தச் சாதவாகன அரசர் ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர்?
Answer: 
ஹாலா

40. அரசர் ஹாலா இயற்றிய நூல் எது ?
Answer: 
சட்டசாய் (சப்தசதி)

41. சட்டசாய் (சப்தசதிஎன்ன மொழியில், எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது ?
Answer: 
பிராகிருத மொழி,700 பாடல்கள் <strong>;/

42. உலகப் புகழ் பெற்ற புத்தரின் ஆளுயர சிற்பங்கள் எந்த மலையின் பள்ளத்தாக்குகளில் செதுக்கப்பட்டுள்ளது?
Answer: 
பாமியான் பள்ளத்தாக்கு

43. பாமியான் பள்ளத்தாக்கு தற்போது எங்கு உள்ளது?
Answer: 
ஆப்கானிஸ்தானின் மையம்

44. அமராவதியில் பௌத்த ஸ்தூபிகளை கட்டியவர்கள் யார்?
Answer: 
சாதவாகனர்கள்

45. எங்குக் கண்டெடுக்கப்பட்ட புத்தரின் நின்றகோலத்திலான வெண்கல சிலையானது அமராவதி பாணியை ஒத்துள்ளது?
Answer: 
வியட்நாமில் உள்ள ஒக்-யோ என்னும் தொல்லியல் ஆய்விடம்

46. எந்தக் காலத்தைச் சேர்ந்த சாதவாகன அரசர்கள் இரண்டு பாய் மரங்கள் கொண்ட கப்பல்களின் சின்னம் பொறிக்கப்பட்டஈய அல்லது செப்பு நாணயங்களை வெளியிட்டனர் ?
Answer: 
பிற்காலத்தைச் சேர்ந்த சாதவாகன அரசர்கள்

47. எங்குச் சாதவாகன காலத்தின் கல்லால் ஆன முத்திரை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது?
Answer: 
தாய்லாந்து, நாக்கோன் பதோம்

48. பௌத்தசமணவேத மதக் கடவுளர்களின் முழு உருவ சிலைகளையும்பிம்பங்களையும் வடித்தது எது ?
Answer: 
மதுரா சிற்பக் கலை பள்ளி

49. அலெக்ஸாண்டர் ஆளுநர்களின் பொறுப்பிலிருந்து எந்த இருசத்ராபிகள் கிளர்ச்சி செய்து தங்களை சுதந்திர அரசுகள் ஆக்கிக்கொண்டனர்?
Answer: 
பாக்டீரியா மற்றும் பார்த்தியா

50. பாக்டீரியா சத்ரபி யாரின் தலைமையில் சுதந்திர அரசாகியது?
Answer: 
முதலாம் டயோடாடஸ்

51. பார்த்தியா யார் தலைமையில் சுதந்திர அரசாக அறிவித்துக் கொண்டது?
Answer: 
அர்சாகஸ்

52. கிரேக்க பேக்டீரியா அரசர் யுதி டெமஸ் என்பாரின் மகன் யார் ?
Answer: 
முதலாம் டெமிட்ரியஸ்

53. முதலாம் டெமிட்ரியஸ் கிமு 294 முதல் 288 வரை எதனுடைய மன்னராக இருந்தார் ?
Answer: 
மாசிடோனியா

54. இருமொழி வாசகங்களைக் கொண்ட சதுர வடிவிலான நாணயங்களை வெளியிட்டவர் யார்?
Answer: 
முதலாம் டெமிட்ரியஸ்

55. முதலாம் டெமிட்ரியஸ் வெளியிட்ட நாணயத்தின் தலைப்பகுதியில் என்ன மொழியும் பூப்பகுதியில் என்ன மொழியும் இடம்பெற்றிருந்தன?
Answer: 
தலைப்பகுதியில் கிரேக்க மொழிபூப்பகுதியில் கரோஷ்தி மொழி

56. பாக்டீரியா அரசன் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த அறிஞரான நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் இடம் பெற்ற நூல் எது?
Answer: 
மிலிந்த பன்கா

57. மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையை யாரிடமிருந்து கற்றனர் ?
Answer: 
கிரேக்கர்கள்

58. இந்தியாவில் இந்தோகிரேக்கரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் யார் ?
Answer: 
சாகர்கள்

59. சாகர்களின் ஆட்சியானது காந்தாரப் பகுதியில் யாரால் நிறுவப்பட்டது?
Answer: 
மாவோஸ் அல்லது மோகா

60. சாகர்களின் தலைநகர் எது?
Answer: 
சிர்காப்

61. மோரா அரசருடைய நாணயங்களில் யாருடைய உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன?
Answer: 
புத்தர்சிவன்

62. இந்தோ பார்த்தியர்கள் யாரால் தோற்கடிக்கப்பட்டனர்?
Answer: 
கிபி முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஷாணர்களால்

63. இந்தோ-பார்த்திய அரசு அல்லது கோன்டோபரித் வம்சம் யாரால் நிறுவப்பட்டது?
Answer: 
கோண்டா பெர்னஸால்

64. சாகர் வம்சத்தின் மிக முக்கியமான புகழ் வாய்ந்த அரசர் யார் ?
Answer: 
ருத்ரதாமன்

65. ருத்ரதாமனுடைய கல்வெட்டு எது ?
Answer: 
ஜுனாகத்/கிரனார் கல்வெட்டு

66. ஜுனாகத்/கிரனார் கல்வெட்டு எந்த மொழியில் எழுதப்பட்டது ?
Answer: 
தூய சமஸ்கிருதம்

67. தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பு யாருடையது?
Answer: 
ருத்ரதாமன் ஜுனாகத்/கிரனார் கல்வெட்டு

68. சாகர்கள் என்ன பெயர்களில் பிராந்திய ஆளுநர்களை நியமித்து அவர்கள் தங்கள் பகுதிகளை நிர்வகித்தனர்?
Answer: 
ஷபத்திராபஸ் அல்லது சத்ரப்ஸ்

69. குஷானர்கள் எந்தப் பழங்குடி இனத்தின் ஒரு பிரிவினர் ஆவர் ?
Answer: 
பழங்காலத்தில் சீனாவின் வடமேற்கு பகுதிகளில் வாழ்ந்து வந்த யூச்-சி பழங்குடி இனம்

70. குஷானர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினர்?
Answer: 
பௌத்தமதம்

71. குஷானர்கள் காலத்தில் மிகச் சிறந்த கல்வி மையங்களாகச் செயல்பட்டவை எவை?
Answer: 
தட்சசீலம், மதுரா

72. குஷான பேரரசர்களின் மாபெரும் பேரரசர் யார் ?
Answer: 
கனிஷ்கர்

73. கனிஷ்கர் எந்த ஆண்டு அரச பதவி ஏற்றார்?
Answer: 
கிபி 78

74. கிபி 78 கனிஷ்கர் நிறுவிய சகாப்தம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: சாகச் சகாப்தம்

75. தொடக்கத்தில் குஷானர்களின் தலைநகராக இருந்தது எது?
Answer: 
காபுல்

76. குஷானர்களின் தலைநகரம் காபுலிலிருந்து எந்த நகரத்திற்கு மாற்றப்பட்டது ?
Answer: 
பெஷாவர் அல்லது புருஷபுரம்

77. குஷானர்களில் மிகவும் புகழ் பெற்ற முதல் அரசியல் மற்றும் ராணுவ தளபதி யார்?
Answer: 
முதலாம் கட்பிசஸ்

78. இரண்டாம் கட்பிசஸ் நாணயங்களில் யாருடைய உருவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளது?
Answer: 
சிவபெருமான்

79. இரண்டாம் கட்பிசஸ் வெளியிட்ட நாணயங்களில் அரசர்களுடைய பட்டப்பெயர்கள் என்ன மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன?
Answer: 
கரோஷ்தி மொழி

80. கனிஷ்கர் எந்தச் சீன தளபதியைத் தோற்கடித்தார்?
Answer: 
பன்-சியாங்

81. கனிஷ்கர் தீவிரமாகப் பின்பற்றிய மதம் எது?
Answer: 
பௌத்த மதம்

82. கனிஷ்கர் யாருடைய போதனைகளால் பௌத்தத்தைத் தழுவினார்?
Answer: 
பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பௌத்தத் துறவி அசுவகோசர்

83. கனிஷ்கர் எந்தப் பிரிவு பௌத்தத்தை ஆதரித்தார் ?
Answer: 
மகாயான பௌத்தம்

84. நான்காவது பௌத்த பேரவையை கனிஷ்கர் எந்த இடத்தில் கூட்டினார்?
Answer: 
ஸ்ரீநகருக்கு அருகே உள்ள குந்தல வனம்

85. எந்தப் பேரவையின்போது பௌத்தம் மகாயானம் ஹீனயானம் எனப் பிளவுற்றது?
Answer: 
நான்காவது பௌத்த பேரவை

86. கனிஷ்கரின் அவையிலிருந்த பௌத்தத் துறவிகள் யார் ?
Answer: 
அஸ்வகோஷர், வசுமித்ரா, நாகார்ஜுனா

87. புத்தசரிதம் என்னும் முதல் சமஸ்கிருத நாடகத்தை எழுதியவர் யார்?
Answer: a
அஸ்வகோஷர்7

88. காஷ்மீரில் கனிஷ்கர் உருவாக்கிய புதிய நகரம் எது?
Answer: 
கனிஷ்கபுரா

89. குஷாணப் பேரரசர் யாருடைய அவைக்கு ஒரு பெரும் தூதுக் குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது ?
Answer: 
அகஸ்டஸ் சீசர்

 


Post a Comment

0 Comments