வரலாறு என்றால் என்ன?, 

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி, ?

சிந்துவெளி நாகரிகம் ?

 

1. வரலாறு என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது
Answer: கிரேக்க மொழி

2. இஸ்டோரியா என்ற சொல்லின் பொருள் என்ன
Answer: விசாரிப்பதன் மூலம் கற்றல்

3. தம்மா என்பது எந்த மொழிச்சொல்
Answer: பிராகிருதம்

4. சமஸ்கிருதத்தில் தர்மா என்பதன் பொருள் என்ன
Answer: அறநெறி

5. வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் யார் ?
Answer: அசோகர்

6. உலகிலேயே முதன் முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்துத் தந்தவர் யார்?
Answer: அசோகர்

7. தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் அசோகரின் எந்தத் தூணிலிருந்து பெறப்பட்டத
Answer: சாரநாத் கல்தூண்

8. எந்த ஆய்வாளர்கள் அசோகரின் சிறப்புகளை வெளியுலகுக்கு கொண்டு வந்தனர் ?
Answer: வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப், அலெக்சாண்டர் கன்னிங்காம்

9. எந்த ஆங்கில எழுத்தாளர் அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்து தொகுத்து நூலாக வெளியிட்டார்?
Answer: சார்லஸ் ஆலன்

11. நெருப்பின் பயனை அறிந்து இருந்த மனித இனம் எது?
Answer: ஹோமோ ஏராக்டஸ்

12. எங்குக் கண்டுபிடிக்கப்பட்ட மனித காலடித்தடங்கள் 3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையானவையெனக் கண்டறியப்பட்டுள்ளது?
Answer: கிழக்கு ஆப்பிரிக்கா தான்சானியா

13. மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியையும் பற்றிப் படிப்பதற்கு பெயர்
Answer: மானுடவியல் anthropology

14. anthropology என்னும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது
Answer: கிரேக்க மொழி

15. குரோமேக்னான்ஸ் மனிதர்கள் எங்கு வாழ்ந்ததாகச் சான்றுகள் கிடைத்துள்ளன?
Answer: லாஸ்காஸ் பிரான்ஸ்

16. ஆஸ்ட்ரலோபிதிகஸ் மனித இனம் வாழ்ந்த இடம்
Answer: கிழக்கு ஆப்பிரிக்கா

17. ஹோமோ ஹெபிலிஸ் மனித இனம் வாழ்ந்த இடம்
Answer: தென்னாப்பிரிக்கா

18. ஹோமோ எரக்டஸ் மனித இனம் வாழ்ந்த இடம்
Answer: ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா

19. நியாண்டர்தால் மனித இனம் வாழ்ந்த இடம்
Answer: ஐரோப்பா மற்றும் ஆசியா (யுரேசியா)

20. குரோ மேக்னான்ஸ மனித இனம் வாழ்ந்த இடம்
Answer: பிரான்ஸ்

21. பீக்கிங் மனிதன் வாழ்ந்த இடம்
Answer: சீனா

22. ஹோமோ செப்பியன்ஸ் வாழ்ந்த இடம்
Answer: ஆப்பிரிக்கா

23. ஹைடல்பர்க் மனிதன் வாழ்ந்த இடம்
Answer: லண்டன்

24. மனிதர்கள் நெருப்பை உருவாக்க எந்தக் கல்லைப் பயன்படுத்தினார்கள்
Answer: சிக்கிமுக்கி கல்

தமிழ்நாட்டில் உள்ள தொல் பழங்கால பாறை ஓவியங்களின் இடங்களை குறிப்பிடுக1.கீழ்வலை -2.உசிலம்பட்டி -3.குமுதிபதி -4.மாவடைப்பு5.பொறிவரை -
Answer: 1.விழுப்புரம்2. மதுரை 3.கோவை 4.கோவை 5.கரிக்கையூர் நீலகிர

26. மெசோபடோமியா நாகரிகத்தின் காலகட்டம் என்ன ?
Answer: கி.மு. 3500 முதல் கி.மு 2000 வரை

27. எகிப்து நாகரிகத்தின் கால கட்டம் என்ன?
Answer: கிமு 3100 முதல் கிமு 1100 வர

28. சீன நாகரிகத்தின் கால கட்டம் என்ன?
Answer: கிமு 1700 முதல் கி மு 1122 வரை

29. ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன் முதலில் தனது நூலில் விவரித்தவர் யார்?
Answer: சார்லஸ் மேசன்

30. அந்தப் பாழடைந்த கோட்டை உயரமான சுவர்கள் உடனும் கோபுரங்களுடனும் ஒரு மலைமீது கட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டவர் யார்
Answer: சார்லஸ் மேசன்

31. எப்போது லாகூரிலிருந்து கராச்சிக்கு ரயில் பாதை அமைத்தனர்
Answer: 1856

32. நாகரீகம் என்ற வார்த்தை எந்த மொழி வார்த்த
Answer: லத்தின்

33. சிவிஸ் என்ற லத்தின் வார்த்தையின் பொருள் என்ன
Answer: நகரம்

34. எந்த ஆண்டு இந்திய தொல்லியல் றை உருவாக்கப்பட்டது?
Answer: 1861

35. இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது
Answer: புதுதில்லி

36. மெகர்கர் எங்கு அமைந்துள்ளது?
Answer: போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கு பலுசிஸ்தான் மாநிலம் பாகிஸ்தான்

37. செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானிய களஞ்சியம் ஒன்று ராக்கிகார்க்கியில் கண்டுபிடிக்கப்பட்டது இது எங்கு அமைந்துள்ளது?
Answer: ஹரியானா மாநிலம்

38. சுமேரியாவின் அக்காடிய பேரரசுக்கு உட்பட்ட எந்த அரசன் சிந்துவெளிப் பகுதியில் உள்ள மெலுக்கா எனுமிடத்தில் அணிகலன் வாங்கியதாகக் குறிப்பு எழுதி உள்ளார்?
Answer: நாரம் சின்

39. கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் எங்குக் கண்டுபிடிக்கப்பட்டத
Answer: லோத்தல் குஜராத்

40. லோத்தல் என்னும் இடம் குஜராத்தில் எங்கு அமைந்துள்ளது ?
Answer: சபர்மதி ஆற்றின் துணை ஆற்றில்

41. அமர்ந்த நிலையில் உள்ள ஒரு ஆண் சிலை எங்கு உள்ள கட்டிடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
Answer: மொகஞ்சதாரோ

42. தந்தத்தினால் ஆன அளவுகோல் எங்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளத
Answer: குஜராத்

43. முதன்முதலில் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் எது
Answer: செம்ப

44. நடன மாது என அழைக்கப்படும் பெண் சிலை எதனால் செய்யப்பட்டிருந்தது
Answer: வெண்கலம்

45. இன்றும் கொற்கை வஞ்சி தொண்டி மத்ரை உறை கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் எங்கு உள்ளன?
Answer: பாகிஸ்தான்

46. கொற்கை பூம்புகார் போன்ற இடங்கள் எங்கு உள்ளன
Answer: ஆப்கானிஸ்தான்

47. காவ்ரி மற்றும் பொருண்ஸ் ஆகிய ஆறுகள் எங்கு உள்ளன
Answer: ஆப்கானிஸ்தான்

48. காவிரிவாலா மற்றும் பொருணை ஆகிய பெயர்கள் எங்கு உள்ளன
Answer: பாகிஸ்தான்

49. சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய எந்தக் கற்களைப் பயன்படுத்தினார்கள்
Answer: கார்னிலியன்

50. சிந்துவெளி மக்களுக்கு எந்த உலகத்தின் பயன்பற்றித் தெரியாத
Answer: இரும்பு

51. எந்த ஆண்டில் ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கியது
Answer: கிமு 1900

52. கதிரியக்க கார்பன் வயது கணிப்பு முறையில் பயன்படுத்தப்படும் ஐசோடோப் எத
Answer: கார்பன் 14

53. குஃபு மன்னனால் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட கிசே பிரமிடு எப்போது கட்டப்பட்டது?
Answer: கி.மு 2500

54. ஊர் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்குக் கட்டப்பட்ட ஊரின் பெயர் என்ன
Answer: ஜிகரெட்

55. எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டைக் கோவில்களுள்ள இடத்தின் பெயர்
Answer: அபு சிம்பல்

56.அசோகரின் தகவல்குறித்து தொகுத்து வெளிவந்த நூலின் பெயர் என்ன?
Answer : This search for India's the Lost Emperor