இந்தியாவின் முதல் பெண்கள்.


01.இந்தியாவின் முதல் பெண் - ஆளுநர் சரோஜினி (நாயுடு)

02.இந்தியாவின் முதல் பெண் முதல்வர் - சுதேசா கிருபளானி (உத்தரபிரதேசம் 1963-_1967)

03.இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் - ஷானா தேவி (கர்நாடகம்)

04.இந்தியாவின் உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி - பாத்திமா பீவி (1989)

05.இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி - லைலா சேத்

06.இந்தியாவின் முதல் வெளிநாட்டுத் தூதர் - விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947_1949)

07.இந்தியாவின் முதல் மத்திய (காபினெட்) அமைச்சர் - ராஜகுமாரி அம்ரித் கௌர் (1957)

08.இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி (1966_1977)

09.இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - ஆனந்தபாய் ஜோஷி (1886)

10.இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் - லலிதா (1937)

11.இந்தியாவின் முதல் IAS. - அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா (1950)

12.இந்தியாவின் முதல் IPS. - கிரண் பேடி (1972)

13.இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர் - சுவர்ணகுமாரி தேவி

14.இந்தியாவின் முதல் விமானி - காப்டன் துர்கா பானர்ஜி

15.இந்தியாவின் முதல் பெண் துணைவேந்தர் - ஹன்சா மேத்தா

16.இந்தியாவின் முதல் விமானப்படை விமானி - அரிதா கவுர்

17.இந்தியாவின் முதல் ஒலிம்பிக் வீராங்கனைகள் - மேரி டிசௌதா, நீலிமா கோஸ்

18.இந்தியாவின் முதல் பெண் ஓட்டுநர் - வசந்தகுமாரி (தமிழ்நாடு)

19.இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் - சுரேகா (யாதவ்).

20.இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை - கல்பனா சாவ்லா.

21.இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் - எஸ்.விஜயலட்சுமி.

22.புக்கர் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் - அருந்ததி ராய்.

23.இந்தியாவின் முதல் பெண் தலைமைத் தேர்தல் ஆணையர் - வி.எஸ். ரமாதேவி

24.சிறந்த பெண் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் - வசந்தா கந்தசாமி.

25.இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் - எஸ்.முத்துலட்சுமி (ரெட்டி) (1926)

26.இந்தியாவின் முதல் பெண்  வழக்கறிஞர் - கார்னிலியா சொராப்ஜி (1923, அலகாபாத்)

27.இந்தியாவின் முதல் பெண் மேயர் - சுலோச்சனா மோதி.

28.இந்தியாவின் முதல் பெண் பாரிஸ்டர் -  கர்னிலியா சோராப்ஜி.

29.இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்.

30.இந்தியாவின் முதல் பெண் திருநங்கை காவல் அதிகாரி - கே ப்ரிதிகா யஷினி(2017)