கனரா வங்கியில் 3,000 பணியிடங்கள்… உள்ளூரிலேயே வேலை பார்க்கலாம்...

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வங்கியில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் முன் www.nats.education.gov.in என்ற அப்ரெண்டிஸ்ஷிப் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். அப்ரண்டிஸ்ஷிப் போர்ட்டலில் 100% முழுமையான சுயவிவரம் உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். NATS போர்ட்டலில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 04.10.2024.


கல்வி தகுதி, முழு சம்பள விவரம் மற்றும் தகுதிகள் உள்பட முழு விவரங்களை https://canarabank.com/pages/Recruitment என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


Official Notification  -    Download